பங்களாதேஷ் டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர் நியமனம்

பங்களாதேஷ், ஜுன் 03

பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய அணித்தலைவராக சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து மொமினுல் ஹக் விலகினார்.

பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஷகிப் அல் ஹசனும், துணைத் தலைவராக லிட்டன் தாஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *