கொடிகாமம் பிரதேச மருத்துவருக்கு இடமாற்றம்!

கொடிகாமம் பிரதேச மருத்துவமனை மருத்துவர் ,கோப்பாய் மருத்துவமனைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பிரதேச மருத்துவமனைக்குள் நேற்று மாலை புகுந்த குழுவினர் கடமையில் இருந்த மருத்துவரை மோசமாக தாக்கி உள்ளனர் .

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வைத்தியருக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் இந்த இடம் மாற்றத்தை வழங்கி உள்ளது .

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *