லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 12 தசம் 5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 6,850 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 2,740 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிறசெய்திகள்




