
கொழும்பு, ஜூன் 6: 117,000 கனேடிய டொலர், 19,000 யூரோவை பயணப் பொதிக்குள் கொண்டுசெல்ல முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை நோக்கி பயணிக்கவிருந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.




