
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து ஒருமித்த முடிவை எட்டுவதற்காக தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி கலந்துரையாடவுள்ளன.
இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் இணைய வழி ஊடாக இடம்பெறவுள்ளது.
இதன்போது 21 வது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கலந்துரையாடி தமது இறுதி நிலைப்பாட்டை தமிழ் கட்சிகள் எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




