
யாழ்ப்பாணம் – ஆரியகுளத்திற்கான நுழைவுச்சீட்டு கட்டணம் 10 ரூபாய் என அறவிடப்படுகிறது.
பருத்தித்துறை வீதி கரையோடு அமைந்துள்ள ஆசனத்தில் அமரும் பொதுமக்களிடமும் 10 ரூபாய் கட்டணம் அறவிடப்படுகின்றது.
நுழைவுச் சிட்டையின் பின்புறத்தில் யாழ் மாநகரசபை ஆணையாளரின் உத்தியோக பூர்வ முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை வீதிக் கரையோடு அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட நடைபாதையில் மக்கள் அமர்வதற்கு கட்டணம் அறவிட யாழ்.மாநகர சபை அனுமதி வழங்கியதா? என சமூக வலைத்தளங்களில் கேள்வியும் எழுந்துள்ளது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




