சுற்றுலா அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இன்று(07) முதலாவது ரி20 போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக மின் விளக்குகள் ஒளிர விடப்பட்டு வர்ணமயமாக கொழும்பு ஆர் பிரேமதாச மைதானம் காணப்படுகின்றது.
பிற செய்திகள்