கொழும்பு, ஜுன் 06
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 2 மணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ((PUCSL)) அறிவித்துள்ளது.
