
பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் சபாநாயகர மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில் தற்போது உரையாற்றி வரும் பிரதமர் ரணில் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள்தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்கு தொடரும் எனவும் அடுத்த 6 மாதங்களில் நாடு மீண்டும் வளர்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.