பாராளுமன்ற உணவகத்திலும் விலைகள் எகிறியது!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் பாராளுமன்ற உணவகத்திலும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *