
எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாப்ஸ் எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகாரசபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தேவையில்லாமல் உணவுப்பொருள்களை சேமித்து வைக்கக் வேண்டாம் எனவும், நுகர்வோர் இவ்வாறு தேவையற்ற சேகரிப்புகளை மேற்கொண்டால், அது சந்தையின் இயல்பு நிலையை பாதிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.