நீதிமன்றத்தில் சரணடைந்தார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

கொழும்பு,ஜுன் 09

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சரணடைந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சற்று முன்னர் நீதவான் முன்னிலையில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *