நீதி மன்றில் சரணடைந்தார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதி மன்றில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கலவரம் தொடர்பில்,ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு நேற்றையதினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *