யாழில் புகையிரத விபத்து – இருவர் உயிரிழப்பு

<!–

யாழில் புகையிரத விபத்து – இருவர் உயிரிழப்பு – Athavan News

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 7.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *