
கொழும்பு, ஜூன் 11
தற்போது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபலமான,
பலம்வாய்ந்த அரசியல்வாதி ஒருவர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இவர் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்
நாடாளுமன்ற உறுப்பினராவார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இவர் ஆளும் கட்சியில் இணைந்து
கொள்வார் என அரசியல் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.