
மன்னாரிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்றவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக ஐஸ் போதைப் பொருள் கடத்தும்போது அகப்பட்டுள்ளார்.
மன்னாரிலிருந்து கடந்த மாதம் விமானம் ஊடாக பயணித்து நேற்று அதிகாலை நாடு திரும்பும்போதே போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மன்னாரைச் சேர்ந்த அப்துல் ரவூவ் என்னும் 40 வயதையுடையவரே விமான நிலையத்தில் வைத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்