
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினாண்டோ பதவி விலகியுள்ளார்.
அதற்கமைய, இலங்கை மின்சார சபையின் உப தலைவராக செயற்பட்ட நலிந்த இளங்ககோன், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தமது ருவிற்றர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.