தொடரும் ஆர்ப்பாட்டங்கள்; சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

நுகேகொட-தெல்கந்த சந்தியில் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஹைலெவல் வீதியை மறித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *