நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்து வருகின்றது.
இவ்வாறான நிலையில்
இன்றையதினம் யாழ் திருலெ;வேலி பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இன்று அதிகாலை முதல் தற்போது வரை எரிபொருளை பெறுவதற்கு கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அதேவேளை தற்போது வரை அவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாத நிலையில் சமூக ஊடக நிறுவனம் அவர்களுக்கு குளிர்பானங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




பிற செய்திகள்