தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட மாநாடு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட மாநாடு எதிர்வரும் 25ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள ஞானம்ஸ் விடுதியில் மாலை 02.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *