உலகளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகள்; காலியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு அலுமாரிகள் காலியாக உள்ளதாக கூறப்படுகின்றது.
எரிபொருள் நெருக்கடியால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்நிலையில் இந்தியாவினால் வழங்கப்படும் யூரியா உரம் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (17) காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் கூறியுள்ளார்.