கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்!

<!–

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்! – Athavan News

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தவிழாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *