சூர்யாவின் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்!

<!–

சூர்யாவின் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்! – Athavan News

சூர்யா நடிக்கும் ஜெய் பீம் திரைப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நந்தா, ரத்த சரித்திரம் ஆகிய திரைப்படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகிவருகிறது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *