இலங்கை-பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






