விசா கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கை

<!–

விசா கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கை – Athavan News

இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருடத்திற்கான விசா கால எல்லையை நீடிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த விசா கால எல்லையானது 5 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வருத் 4ஆம் திகதி அமுலுக்கு வரும் எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *