IOC யிடமிருந்து டீசலை கொள்வனவு செய்ய தீர்மானம்

கொழும்பு, ஜூன் 30

LIOC நிறுவனத்திடம் இருந்து 7  ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கான பணப்பரிமாற்றமும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *