தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமனம்!

<!–

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமனம்! – Athavan News

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம், இன்று (வியாழக்கிழமை) காலை  கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *