தலைப்பிறை தென்பட்டது- கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *