
2022 ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 54.6 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதத்தில் இருந்து 80.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.