மூத்த வழக்கறிஞர் கோமின் தயாசிறி காலமானார்

கொழும்பு, ஜூலை 02

மூத்த வழக்கறிஞர் கோமின் தயாசிறி காலமானார்.

வழக்கறிஞர் நேற்று காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

76 வது வயதிலே வழக்கறிஞர் கோமின் தயாசிறி காலமாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *