இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது வழங்கப்படும 30 நாட்களுக்கான விசா காலம் நீடிக்கப்படவுள்ளது.
இதன்படி ஒரு மாத காலத்துக்கான விசா 6 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.
பிற செய்திகள்
24*7 TAMIL NEWS IN SRI LANKA