பாதுகாப்பு கம்பிகள் உடைப்பு

கொழும்பு, ஜூலை 9

கொழும்பு சத்தம் வீதியில் போராட்டக்காரர்களினால் பாதுகாப்பு கம்பிகள் உடைத்தெறியப்பட்டன.

இராணுவத்தினரின் பாதுகாப்பினையும் மீறி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *