<!– ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல் : 7 பேர் காயம் – Athavan News கொழும்பு, கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree