Breaking news: பொலிஸ் விசேட அதிரடி படையினரின் தாக்குதலில் இதுவரை 64 பேர் படுகாயம்!

<!–

Breaking news: பொலிஸ் விசேட அதிரடி படையினரின் தாக்குதலில் இதுவரை 64 பேர் படுகாயம்! – Athavan News

விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 64 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆறு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 64 பேரே காயமடைந்த நிலையிலேயே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *