பெத்தும் நிஸங்கவுக்கு கொரோனா!

<!–

பெத்தும் நிஸங்கவுக்கு கொரோனா! – Athavan News

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸங்கவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போது காலி மைதானத்தில் நடைபெற்றுவரும் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விளையாடிவரும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள பெத்தும் நிஸங்க, கொவிட் தொற்று காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இதனால், அவருக்கு பதிலாக ஒசேத பெணார்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *