Breaking news: வன்முறைகளை தடுப்பதற்காக இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது அதியுயர் அதிகாரம்!

<!–

Breaking news: வன்முறைகளை தடுப்பதற்காக இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது அதியுயர் அதிகாரம்! – Athavan News

நாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் தேசங்களை தடுக்கும் வகையில் இராணுவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளை தடுப்பதற்காக இராணுவத்தினருக்கு இவ்வாறு அதியுயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *