கொழும்பு,ஜுலை 14
வெள்ளிக்கிழமை (15) 3 மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
வெள்ளிக்கு பிறகு மீண்டும் மின்வெட்டு அட்டவணையில் மாற்றம் செய்யப்படும்.
வெள்ளிக்கிழமை மின்வெட்டு அட்டவணை பின்வருமாறு,
