வியாழக்கிழமை முதல் பாடசாலைகள் திறக்கப்படும்!

<!–

வியாழக்கிழமை முதல் பாடசாலைகள் திறக்கப்படும்! – Athavan News

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை விடுமுறைகள் ஜூலை 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *