வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி?

<!–

வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி? – Athavan News

வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) நியமிக்கப்படவுள்ளது.

இதன்போது பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், வெளிவிவகார அமைச்சு பதவி, அலிசப்ரியிடம் கையளிக்கப்படவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *