பாதுகாப்புச் செயலாளராக கமல் குணரத்ன மீண்டும் நியமனம்

<!–

பாதுகாப்புச் செயலாளராக கமல் குணரத்ன மீண்டும் நியமனம் – Athavan News

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *