பிரதமரைப் பதவி நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்த தீர்மானம்!

பிரதமரைப் பதவி நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த முன்மொழிவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரதமரை ஜனாதிபதியினால் பதவி நீக்க முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் குறித்த வசனத்தை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *