தியவன்னா ஓய அருகில் துப்பாக்கி மீட்பு

தியவன்னா,ஜுலை 25

தியவன்னா  ஓய  அருகில்  இருந்து T 56  ரக துப்பாக்கி  உட்பட வெற்று  ரவை   மீட்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆயுதங்கள்  மற்றும் வெடிபொருட்கள் களவாடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்  தியவன்னா  ஓய  அருகில்  இருந்து T 56  ரக துப்பாக்கி  உட்பட வெற்று ரவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *