புதிய அரசாங்கம் நாட்டு மக்களின் நலன் கருதி செயற்படும் என தான் நம்புவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய அரசாங்கத்துடன் ரஸ்யா இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்