
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தின் கீழ் சுமார் 740 க்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் முக்கியமான 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றுக்கு என்ன ஆனது என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்