<!– இரண்டு அமைச்சுகளின் விடயதானங்கள் அறிவிக்கப்பட்டன! – Athavan News மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் தொழிநுட்பம், முதலீட்டு மேம்பாடு உள்ளிட்ட அமைச்சுகளின் விடயதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree