அம்பலாங்கொடயில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொட,ஜுலை 26

அம்பலாங்கொட உரவத்த பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *