யாழில் மண்டை மேல் ஏறிய எரிபொருள் Q.R Code!(படங்கள் இணைப்பு)

நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு பாஸுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் Q.R Code ஐ பயன்படுத்தி,வாகன கடைசி இலக்கத்துக்கு அமைவாக எரிபொருள் வழங்கும் நடைமுறை இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில்,குறித்த Q.R Code ஐ மொபைலில் வைத்திருப்பதன் மூலம்,எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காண்பித்து எரிபொருளை பெற முடியும்.ஆகவே Q.R Code ஐ கவனமாக வைத்திருப்பதற்கு பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை சாரதிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக Q.R Code அடையாள அட்டை போன்றும்,தலைக்கவசத்தில் அடையாளமாகவும்,வேறு பல வடிவங்களிலும் அச்சுப் பாதிப்பு செய்துவருகின்றனர்.இந்த Q.R Code அலப்பறைகள்,வைரலாகி வருகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *