
கொழும்பு, ஜீலை 26
இலங்கையின் பொருளாதார, கொள்கை நிபுணர்கள் குழு மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் julie chung ஆகியோருக்கிடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் julie chung தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.