யாழில் நாளையதினம் எரிவாயு விநியோகிக்கும் இடங்கள் அறிவிப்பு!

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின்  ஒருங்கிணைப்பின் கீழ், கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக  நாளையதினம் 27.07.2022 அன்று குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *