<!– சுசில் பிரேமஜயந்த சபை முதல்வராக நியமனம்! – Athavan News அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree